
திருவாகிய நான் திட்டம்
திருவாகிய நான் திட்டம் மூலம், 24 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தள ஆட்சி துறையிலிருந்து உயர் அரசு பதவிகள் வரை விரிவான பயிற்சி வழங்கப்படுகிறது.நடைமுறை கள அனுபவம் மூலம், சட்டம், நிர்வாகம் மற்றும் பொது சேவை போன்ற துறைகளில் பங்கேற்பாளர்களுக்கு நேரடி அறிவு வழங்கப்படுகிறது.மேலும், UPSC, TNPSC, வங்கி, காவல்துறை, ரயில்வே மற்றும் உளவுத்துறை சேவைகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.திருவாகிய நான் திட்டத்தில் இணைந்து உங்கள் அரசு பணி கனவை நனவாக்குங்கள். நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் பொதுமக்களுக்கு சேவை செய்ய உதவுகிறோம்.
திருவாகிய நான் திட்டத்தின் நன்மைகள்
போட்டித்தேர்வு
நம் நாட்டின் நீதி, நிர்வாகம், ஆட்சித்துறையில் மத்திய, மாநில அரசு பணியில் சேர விண்ணப்பித்துள்ள, போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தரமான பயிற்சி பள்ளியில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.
தவறுகளை வெளிப்படுத்துபவர்
சமுதாயத்தில் ஏற்படும் சட்ட விரோதமான செயல்பாடுகளை சீர்திருத்தம் செய்ய விரும்பும் சமூக ஆர்வலர்களின் நோக்கம் நிறைவேற முழு ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படும்.
நல்லாட்சி புரிபவர்
சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு மக்களின் பிரதிநிதியாக கடமையை செய்ய முழு தேர்தல் செலவும் அனுபூதி AI ஏற்கும்.
திட்டத்தின் கட்டணம் : 2999 Rs

நான் என்ற எண்ணத்தை அழிக்கும் அறம் !
திருவாகிய நான் திட்டத்தில் சேருவது எப்படி? திருவாகிய நான் திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும்
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.
இறுதியில் , உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும். அதன்பிறகு, எங்கள் குழு விரைவில் உங்களை தொடர்பு கொள்ளும்!