
மனு நீதி திட்டம்
Anubhuthi
மனுநீதி திட்டம் என்பது சட்ட அணுகலை அனைவருக்கும் வழங்கும் ஒரு முன்மாதிரி முயற்சி. இது மத்திய மற்றும் மாநில அரசுகளின் அடிப்படை உரிமை சலுகைகள், நீண்ட காலமாக தீர்வு காணாத வழக்குகள், மனித உரிமை மீறல் போன்ற சட்ட சிக்கல்களுக்கு இலவச ஆலோசனை, நிதி உதவி மற்றும் நீதிமன்ற உதவிகளை வழங்குகிறது.
மனு நீதி திட்டத்தின் நன்மைகள்
புகார்கள் மற்றும் நிவர்த்தி
மத்திய மாநில அரசின் அடிப்படை சலுகை உரிமைகள் சார்ந்த கோரிக்கை மனுக்கள் உரிய தீர்வு வேண்டி முறையான வழிகாட்டி நெறிமுறை இலவசமாக வழங்கப்படும்.
கேஸ் கட்டணம்
தனிநபர் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தொடர்பான சட்ட ஆலோசனை மற்றும் சரியான முறையில் தீர்வு காண் விழிப்புணர்வு இலவசமாக வழங்கப்படும்.
நீதிமன்ற கட்டணம்
மனித உரிமை மீறல் மற்றும் நீதி பேராணை தொடர்பான வழக்குகள் உரிய நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி தீர்வு காண முழு நிதி உதவி வழங்கப்படும்.
திட்டத்தின் கட்டணம் : 999 Rs

“மனித பரிணாமத்திற்கான வித்து “
மனு நீதி திட்டத்தில் சேருவது எப்படி? மனு நீதி திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும் .
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.
மனுநீதியில் இணையுங்கள்
Anubhuthi