களரி திட்டம்

Anubhuthi

களரி என்பது தற்காப்பு கலையாகும். இக்கலை தனக்கு வரும் இடர்பாடுகளிலிருந்து தன்னைத் தானே தற்காத்து கொள்ளும் ஒரு தற்காப்பு கலையாகும். இக்கலையின் நோக்கம், தங்களை தற்காத்துக் கொள்வதற்கே தவிர, பிறரை தாக்குவதற்காக பயன்படுத்துவது அல்ல. களரி எனும் இந்த கலையின் மூலம் மனவலிமை மற்றும் உடல் வலிமை பெற்று நலமுடன் வாழ உதவுகிறது.

திட்டத்தின் கட்டணம் : 2999 Rs

களரி திட்டத்தின் நன்மைகள்:

தற்காப்பு & உடல் வளர்ச்சி

தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கவும் உதவுகிறது.

மன வளர்ச்சி & ஆரோக்கியம்

கவனம், நினைவாற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

33_examination health

எல்லா வயதினருக்கும் & நவீன வாழ்க்கைக்கு ஏற்றது

எல்லா வயதினரும், ஆண்களும் பெண்களும் கற்றுக்கொள்ளலாம். நவீன வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள தயார்படுத்துகிறது.

களரி திட்டத்தில் ஐந்து வகையான கலைகள் வயது வாரியாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவை,

மரணத்தை எதிர்க்கும்‌ ஆற்றல்‌!

களரி திட்டத்தில் சேருவது எப்படி? களரி திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :

  • பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
  • சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும் .
  • கூடுதல் தகவல்கள்:  உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
  • பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.

இறுதியில் , உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும். அதன்பிறகு, எங்கள் குழு விரைவில் உங்களை தொடர்பு கொள்ளும்!

களரியில் இணையுங்கள்

Anubhuthi
Kalari Scheme
ta_INTamil