இலக்கணம் திட்டம்

Anubhuthi

தனிநபர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதே “இலக்கணம் ” திட்டத்தின் நோக்கமாகும். தங்கள் திறமைகளை அறிந்திருந்தும், அவற்றை வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் இதன் மூலம் உதவி செய்யப்படுகிறது.

இலக்கணம் திட்டத்தின் நன்மைகள்

திட்டத்தின் கட்டணம் : 2999 Rs

தனித்திறன் வளர்ச்சி

தனிமனித வளம் கண்டறிந்து திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் கூடிய அனுபூதி AI கிளை நிறுவணங்களில் வேலை வாய்ப்பு உறுதி அளிக்கப்படும்.

தொழில்முறை வணிகம்

சுயதொழில் பயிற்சி மற்றும் தொழில் துவங்க நிதி உதவி வழங்கப்படும்.

சாதனையாளர்கள்

தனித்திறமையை கண்டறிந்து உலக அளவில் அவரவர் சாதனையை பதிவு செய்ய ஏற்படும் அனைத்து செலவுகளும் அனுபூதி AI ஏற்கும்.

மனித வாழ்க்கையின் மெய்ப்பொருள் !

இலக்கணம் திட்டத்தில் சேருவது எப்படி? இலக்கணம் திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :

  • பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
  • சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும்.
  • கூடுதல் தகவல்கள்:  உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
  • பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.

இறுதியில் , உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும். அதன்பிறகு, எங்கள் குழு விரைவில் உங்களை தொடர்பு கொள்ளும்!

இலக்கணத்துடன் இணையுங்கள்!

Anubhuthi
Ilakkanam Scheme
ta_INTamil