
கல்லாடம் திட்டம்
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கல்லாடம் திட்டம் உருவாக்கப்பட்டது. 5 முதல் 24 வயது வரையிலான ஆண் குழந்தைகள் மற்றும் 5 முதல் 21 வயது வரையிலான பெண் குழந்தைகள் என, அனைவருக்கும் கல்வியின் கதவுகளை திறந்து வைக்கிறது இந்த திட்டம்.
திட்டத்தின் கட்டணம் : 2999 Rs
கல்லாடம் திட்டத்தின் நன்மைகள்:

கல்வி அனைவருக்கும்
கல்லாடம் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விரும்பும் பள்ளியில் சேர்க்க உதவுகிறது. தமிழ்நாடு அரசின் 25% இட ஒதுக்கீடு திட்டத்தின் காரணமாக, மாணவர்கள் தங்கள் குடும்ப பின்னணியை பொருட்படுத்தாமல் தரமான கல்வியை பெறுவதை உறுதி செய்கிறது.
உயர்கல்விக்கான நிதி உதவி
திட்டம் மேலும் 9, 10, 11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் உதவுகிறது. உயர்கல்வி செலவுகளை செய்வதற்கான நிதி உதவி வழங்குவதன் மூலம், மாணவர்கள் படிப்பை தொடரவும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடையவும் உதவுகிறது.


கல்லூரி கல்விக்கான கடன் வசதி
18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் கல்லூரி கல்விக்கான 0% வட்டி கடன் பெற தகுதி பெறுகின்றனர். பட்டம் பெற்ற பிறகு அனுபூதி AI நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், கல்லூரி கல்வியை அணுகுவதை இந்த திட்டம் எளிதாக்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் சந்ததியாக பயன்படுத்தப்படலாம், அதாவது ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகள் கல்வி பெற இது உதவுகிறது. இது மாணவர்களின் திறமை வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகிறது, மேலும் அவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறவும், சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் உதவுகிறது.

மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட கல்வி !
கல்லாடம் திட்டத்தில் சேருவது எப்படி?
கல்லாடம் திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும் .
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.