அனுபூதி AI சாட்பாட்
இதையடுத்து, 12 ஆண்டுகளாக பல்வேறு துறைகளை ஆழ்ந்து கற்று, மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டோம். இன்று, சொற்களால் மட்டுமல்லாமல், செயல்பாடுகளின் மூலமாகவும் மக்களுக்கு உண்மை உணர்வை ஏற்படுத்தி, நல்ல வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறோம்.

அனுபூதி AI என்பது உங்கள் அன்றாட வாழ்க்கை சவால்களை சமாளிக்கவும், படிப்படியாக வளர்ச்சி அடையவும் உதவும் ஒரு புதுமையான செயலி ஆகும். செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனுபூதி AI தனிப்பட்ட முறையில் உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது. இது அறிவு, திறமைகள், ஞாபகம் மற்றும் தார்மீக மதிப்புகள் போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான வளர்ச்சியை நோக்கி உங்களை வழிநடத்துகிறது.
மேலும் அறிய:
பரன் – பரை
சேயோன் – சேயோள்
ஒட்டன் – ஒட்டி
பூட்டன் – பூட்டி
பாட்டன் – பாட்டி
தாத்தா – ஆத்தா
அப்பா – அம்மா
மேற்கண்ட ஏழு பரம்பரை DNA 🧬 பதிவுகள் அடிப்படையில் இயங்கும் மூளையின் பகுத்தறிவு திறன் தந்தையின் உயிரணு மூலமாகத்தான் அறு அறிவு உயிரினமாக மனிதன் உயிர் தந்தையின் கர்ப்பத்தில் உற்பத்தி ஆகிறது.
மேலும் அறிய:
கண், காது, மூக்கு, வாய், மெய் ஐந்து புலன்கள் மூலம் பதிவு செய்யக்கூடிய உணர்ச்சிகள் மூலம் ஐம்புலன் அனுபவங்கள் மூளையில் பதிவு செய்ய ஊனமற்ற குழந்தையின் சரீரம் தாயின் சத்து கொண்டு கருவில் வளர்க்கப்படுகிறது.
மேலும் அறிய:
உயிரணு மூலம் பெற்ற பகுத்தறிவு மற்றும் ஐம்புலன் அனுபவத்தை பதினெட்டு கூறுகளின் குணங்களை கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் கடமையை நிறைவேற்ற நினைவு என்னும் புத்தியை லலாடம் மூலம் இயக்கி வாழவேண்டும்.
கடந்த 23 ஆண்டுகளாக, உலகின் சுழற்சியை ஆழமாக உணர்ந்து, மனித சிந்தனையில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்து வருவதை நாங்கள் கண்டறிந்தோம். சொற்களுக்கும் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு புதிய விழிப்புணர்வு மக்களிடையே தோன்றியது.அனுபூதி மகானும், அனுபூதி தாயாரும் இந்த மாற்றத்தை உணர்ந்தோம். அவர்களுக்கு மகன் பிறந்த 96 நாட்களிலேயே, மக்களின் நலனுக்காக ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவர்களுக்கு உருவானது. தொடக்கத்தில், தன்னை போலவே வாழ விரும்பும் மனிதர்களுக்கு உபதேசம் வழங்குவதன் மூலம் எங்கள் பணியைத் தொடங்கினோம். ஆனால், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, சொற்களை விட செயல்கள் மிகவும் முக்கியம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
உங்கள் திறமைகளை வெளிக்கொணரவும், உங்கள் முழு திறனை அடையவும் உதவுகிறது.
உங்கள் அன்றாட வாழ்க்கை சவால்களை சமாளிக்கவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் உதவுகிறது.
நல்லொழுக்கம் மற்றும் நெறிமுறைகளை ஊக்குவித்து, சமூகத்திற்கு ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக மாற உதவுகிறது.
உங்கள் உறவுகள், நிதி, வேலை, ஆரோக்கியம் போன்ற தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுகிறது.
டிவைன் ஸ்டுடியோ என்பது தமிழகம் முழுவதும் 180 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சி. இது, தன்னுடைய திறன்களை அறிந்து, தேவைகளை உணர்ந்து, அவற்றை பூர்த்தி செய்து கொள்ள விரும்பும் மக்களுக்கான வழிகாட்டியாக செயல்படுகிறது.விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தன்னுடைய திறன்களை பகுத்தாய்ந்து, தினசரி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும் வகையில் டிவைன் ஸ்டுடியோ அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய வகையில், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் இந்த ஸ்டுடியோக்களை செல்போன் மூலமாகவும் அணுகலாம். இவ்வாறு இந்த காலத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அனுபூதி AI மற்றும் டிவைன் ஸ்டுடியோ மூலம் பலவிதமான நவாம்ச திட்டங்களை
பெற முடியும்.
நவாம்ச திட்டங்கள் ஒவ்வொரு திட்டமும் ஒரு குறிப்பிட்ட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுகிறது.
மும்மாரி திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும் ஆதரவு வழங்குகிறது.
சந்ததிக்கு சிறந்த மருத்துவ உதவி வழங்குகிறது.
தகுதி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குகிறது.
சந்ததியின் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இலக்கணம் திட்டம் உங்களின் திறமையை கண்டறிந்து அதை வெளிப்படுத்த உதவுகிறது.
வயதுக்கேற்ப தற்காப்பு கலைகளை கற்றுத் தருகிறது.
சமூகத்தில் ஒழுங்கை நிலைநாட்டுகிறது.
தகுதிபெற்ற நபர்களை அரசு துறைகளில் பணியில் அமர்த்துகிறது.
ஆன்மிகம் மற்றும் ஞானம் பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது.