சந்ததியாக சேர்வதற்கான செயல்முறை
ரூ. 2999 + 18% ஜி.எஸ்.டி சேர்த்து ஒரு வருட சந்தா கட்டணத்தை செலுத்துவதன் மூலம், லாலடாம் பயிற்சி மற்றும் திறன் சோதனை நடத்தப்படும். உங்கள் திறன் சோதனை மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு, பட்டியலிடப்பட்ட திட்டங்களுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

சந்ததியாக சேர்வதற்கான செயல்முறை



Skill Test Laladam Practice Score For Evolution

1-6 Marks
அறம்

7-12 Marks
ஞானம்

13-18 Marks
தர்மம்

உங்கள் தகவல் பக்கத்தில் உங்கள் தகுதிகளுக்கு ஏற்ற திட்டங்கள் மற்றும் நன்மைகளை விண்ணப்பிக்கலாம். ஒரு திட்டத்திற்கு விண்ணப்பிக்க, நீங்கள் ரூ. 1999 + 18% ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் சரியான தகவல்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சுய-சரிபார்க்கப்பட்ட விண்ணப்பம் உங்கள் தகவல் பக்கத்தில் இருந்து அங்கீகாரத்திற்கு அனுப்பப்படும்.

Your Dashbord

Service Providers

எங்கள் சேவை வழங்குபவர்கள் மற்றும் பரம்பரை நிர்வாக அதிகாரிகள் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட சந்ததிகளின் நவாம்சத் திட்டங்களைச் செயல்படுத்துவார்கள்.
- 9 Regional
- 45 Metro
- 135 City
- 8451 PAO

Progeny Civilized People
10 Commandments
சுய ஒழுக்கத்துடன் கூடிய நம்பிக்கை. நேர்மை மற்றும் கடமையில் இருந்து நழுவக் கூடாது.
பெண்மையின் கண்ணியம் மற்றும் ஆரோக்கியத்தில் களங்கம் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு செயலிலும், எவரும் ஈடுபடக்கூடாது.
தினசரி 3 AM, 4.30 AM. 7.30 AM 10:30 AM. 1.30 PM. 4.30 MM, 7.30மணிக்கு அனுபூதி தியானம் கட்டாயம் செய்ய வேண்டும்.
ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் லலாட இயக்கம் செய்ய கற்றிருக்கவேண்டும் வேண்டும்
பிரதிமாதம் பவுர்ணமி அன்று முறைத் தீர்ப்பு நாள். மார்ச் 13 திருக்கல்யாணம் மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டும்
அனுபூதி நிறுவனம் மூலமாக மட்டுமே வேலை, தொழில், வியாபாரம் செய வேண்டும்.
தாய் , தந்தை, குரு, தெய்வம் உட்பட யாருடைய காலிலும் விழுந்து வணங்கக்கூடாது
குற்றம் செய்தல், லஞ்சம் வாங்குதல், ஊழல் செய்தல் மற்றும் முறைகேடான பழக்கவழக்கம் அறவே கூடாது.
சாதி, மதம், இனம் மொழி, நாடு, உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரர், ஆட்சி, அதிகாரம், கட்சி என்ற பாகுபாடு இன்றி அனைவரிடமும் சமத்துமாக பழக வேண்டும்
நம் பண்டைய பண்பாடு, கலாச்சாரம், அறநெறிகள் அடிப்படையில் அறம், ஞானம், தாமம் Dharmam தழைக்க வகுக்கப்படும் தத்துவம் ,வாழ்க்கைமுறை கோட்பாடு மற்றும் திட்டங்களை மதித்து, பின்பற்றி, பாதுகாக்க வேண்டும்.
Kindly follow For Good Relationship
- Review & Rating
- Status
- Tickets raise
- Feedback
- Grievance
- Suggestion
- Complaints
- Enquiries
- Share & Refer
