
முப்பு திட்டம்
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் நாம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். “நான்கு விதமாக மனிதன் மரணமடைகிறான்” என்ற பழமொழி போல் நோய்கள், விபத்துகள், நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நிலைகளால் ஏற்படும் சிக்கல்கள் எங்கும் நம்மை சூழ்ந்து கொள்கின்றன.இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்ளும் முப்பு திட்டம், ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான மருத்துவ தீர்வாகும். விபத்து சிகிச்சை முதல் அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சை தேவைகள் வரை, தனிநபர்களுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ கவனிப்பை வழங்குகிறது.
திட்டத்தின் கட்டணம் : 2999 Rs
முப்பு திட்டத்தின் முக்கிய நன்மைகள்
விபத்து பாதுகாப்பு
திடீர் மற்றும் எதிர்பாராத விபத்துகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. அவசர மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம், உங்கள் உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது. மேலும், விபத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் குடும்பத்திற்கு நிதி ஆதரவை வழங்குகிறது.
அறுவை சிகிச்சை உதவி
உடல் உறுப்பு பாதிப்பு மற்றும் செயலிழப்புக்கு சிகிச்சை வழங்குகிறது. அறுவை சிகிச்சை மற்றும் உடலுறுப்பு மாற்று செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நீண்டகால நோய் சிகிச்சை
நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பை வழங்குகிறது. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம், நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.

மெய்யெனும் தேகத்தை பாதுகாக்கும் அரண்!
முப்பு திட்டத்தில் சேருவது எப்படி?
முப்பு திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில்,சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும்.
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.