100%

அனுபூதி ஏஐ நிறுவனம் - திருவாகிய நான் நேர்காணல்: வழிகாட்டி மற்றும் நெறிமுறை

நிகழ்ச்சி:

திருவாகிய நான் திட்டத்தின் கீழ் 234 சட்டமன்ற தொகுதிகளின் தலைவர்களை தேர்வு செய்யக்கூடிய நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

விண்ணப்பத்திற்கான வழிகாட்டி:

1.விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • பெயர், முழுமையான முகவரி, மற்றும் சுயவிவரம்.
  • சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
  • வாக்காளர் அடையாள அட்டை நகல்.

2.கட்டணம் செலுத்தும் விபரம்:

    INVITEE யாக கலந்து கொள்வோருக்கு:

    ₹200 + 18% GST (₹236 மொத்தம்).

  • வரவேற்பு உபசரிப்பு வழங்கப்படும்.
  • நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொள்ள அனுமதி கிடைக்கும்.

    Mr.I LEADER ஆக கலந்து கொள்வோருக்கு:

    ₹1,000 + 18% GST (₹1,180 மொத்தம்).

  • வரவேற்பு உபசரிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
  • நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொள்ள அனுமதி.
  • நேர்காணலில் கலந்து கொண்டு தொகுதி தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேவையானவை:

1.அனுமதி சீட்டு:

  • கட்டணம் செலுத்திய பிறகு உங்கள் அனுமதி சீட்டு மற்றும் இன்வாய்ஸ் ஈமெயில் மூலமாக அனுப்பப்படும்.
  • நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அனுமதி சீட்டை கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.

2.அடையாள அட்டை:

  • வாக்காளர் அடையாள அட்டையை நேரடியாக கொண்டு வர வேண்டும்.

கட்டண முறைகள்:

  • கட்டணம் செலுத்திய உடன் உங்களுக்கு ஈமெயில் மூலமாக இன்வாய்ஸ் கிடைக்கும்.
  • உங்கள் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட்ட பிறகு அனுமதி சீட்டு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

நிகழ்ச்சி விவரங்கள்:

தேதி:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நிகழ்ச்சி தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இடம்:

நிகழ்ச்சி நடைபெறும் இடம் பற்றிய விபரங்கள் அனுமதி சீட்டில் வழங்கப்படும்.

முக்கிய நினைவூட்டல்:

  • நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த அனைவரும் கட்டாயமாக அனுமதி சீட்டும் அடையாள அட்டையும் கொண்டு வர வேண்டும்.
  • அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்தி, நேர்காணலுக்கு தயாராக இருங்கள்.