அனுபூதி

மனித பரிணாம வளர்ச்சி நோக்கிய பயணம்

 தனிமனித வளர்ச்சியை நோக்கிய ஒரு தத்துவம். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாட்டி, படிப்படியாக வளர்ச்சியடைய உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான தனிப்பட்ட முறையில் வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது 3 நிலைகளை கொண்டுள்ளது .

அனுபூதி மூன்று நிலைகள்

Anubhuthi
அறம்

படி 1: மனிதர்கள் முழுமையாக தன்னை புரிந்து கொள்ள:

இந்த ஆரம்ப கட்டம் அடித்தளத்தை உருவாக்குகிறது.இது ஒரு தனி மனிதனின் சுய ஒழுக்கம், சுய சிந்தனை, சுய உரிமை போன்ற அறம் சார்ந்த பண்புகளை வளர்க்கிறது. இதனால் தன் குறை, நிறை, தேவைகளை புரிந்து கொள்ள முடியும்.

ஞானம்

படி 2: மனிதர்கள் தன் முழுமையான அறிவை வெளிக்கொண்டு வர:

தன் அறிவைக்கொண்டு மற்றவருடைய தேவையை பூர்த்தி செய்ய அக்கறை உணர்வுடன் 100% ஞானமுடன் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டப்படுகிறது. இதனால் பலரது ஆளுமை தன்மை வெளிப்படும்.

தர்மம்

படி 3: மனிதர்கள் தன் தனித்தன்மையை நிலைபெற்ற ஒரு பொருளாக்க:

தன் தனித்தன்மையை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாமல் ஒருநிலை பெற்ற தீர்வை கடமையாக அதாவது தர்மமாக எப்படி உலகில் நிறைவேற்ற வேண்டும் என்று வழிநடத்தப்படுகிறது. இதனால் தனித்தன்மை உண்டாகும்.

Why Choose Us

Let us now emphasize on the main benefits that customers will get by your company.

Fastest Work

An attractive line about the heading above.

High Skill

An attractive line about the heading above.

Clean Work

An attractive line about the heading above.

Proper Take Care

An attractive line about the heading above.

Home Delivery
Happy People
Tons Of Goods
Tree plant

அனுபூதி தத்துவம்

தந்தையின் வித்து தாயின் சத்து கொண்டு கருவில் வளர்க்கப்படுகிறது குழந்தை, உலக மக்கள் அனைவருக்கும் உச்சியில் ஏற்றப்படுகிறது தீபம், அந்த தீபத்தை அனையாமல் காத்துக் கொண்டிருக்கிறது காற்று !

அனுபூதி நோக்கம்

சுமார் 800 கோடி மக்கள் தொகை உள்ள இந்த உலகில் முதல்கட்டமாக 2 கோடி மக்கள் மற்றவர்களின் சிந்தனைக்கு இயங்காமல், மற்றவர்களின் சிந்தனையை பறிக்காமல், ஒரு சுய சிந்தனையாளர்களாக பரிணமித்து வாழ வேண்டும் .அதுதான் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தீர்வு தரும். அதற்கு, ஆறு அறிவும் ,18 அறிவின் கூறுகள் மனிதர்களிடையே வளர்ச்சி பெற வேண்டும் . நாவம்ச திட்டம் மூலம் முழு வளர்ச்சி பெற்ற மனித சமுதாயம் உருவாக உழைப்பதே அனுபூதி நோக்கம்

அனுபூதி பார்வை

2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இயல்பாக நடக்கும் மனித பரிணாமத்தை புதிய பரிமாணத்தை நோக்கி வழி நடத்துகிறது. பழைய அறிவியல் தொழில்நுட்பங்களில் இருந்து புதிய அறிவியல் சாதனைகள் வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஞானம் அடைவதற்கான வழி காட்டுகிறது. ஒவ்வொரு தனிமனிதரும் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த உதவுகிறது !

எங்களுடன் இணைந்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்!

அனுபூதி பற்றிய கேள்வி பதில்

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள தகவலை படித்து தெரிந்து கொள்ளவும்.

மனித பரிணாம வளர்ச்சி மற்றும் தனிமனித வளர்ச்சிக்கான இயக்கம்.

ஆம், செயற்கை நுண்ணறிவு மூலம் தனிப்பட்ட வழிகாட்டுதல் சேவையை  வழங்குகிறது.

முதலில் எங்கள் படிவத்தை நிரப்பி எங்கள் சந்ததியாக இணைய வேண்டும் 

ta_INTamil